Homeசெய்திகள்இந்தியாடிசம்பரில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூபாய் 1.64 லட்சம் கோடி!

டிசம்பரில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூபாய் 1.64 லட்சம் கோடி!

-

 

'மூன்று ஆண்டுகளில் காணாமல் போன 13 லட்சம் பெண்கள்'- தேசிய குற்ற ஆவணக் காப்பகப் புள்ளி விவரத்தில் அதிர்ச்சி தகவல்!
File Photo

கடந்த டிசம்பர் மாதத்தில் 1,64,882 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. வசூல் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூலை விட 10.3% அதிகம் எனவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

காதலனை கரம் பிடிக்கும் ரகுல் பிரீத் சிங்!

தமிழகத்தில் கடந்த 2023- ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 9,888 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய டிசம்பர் மாதத்தைவிட 19% அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இந்த வருஷம் எனக்கு கல்யாணம்’…. நடிகர் பிரேம்ஜியின் பதிவு!

பெரிய மாநிலங்களைப் பொறுத்தவரை தமிழகத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் அதிக வளர்ச்சிக் கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் கடந்த 2022- ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2023- ஆம் ஆண்டு டிசம்பரில் ஜி.எஸ்.டி. வரி வசூல் 21% அதிகரித்துள்ளது.

MUST READ