பணமதிப்பிழப்பு கருப்பு நாள் குறித்து சசிகாந்த் செந்தில் எம்.பி சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நவம்பர் 8 பணமதிப்பிழப்பு கருப்பு நாள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் வினோதமான நடவடிக்கை, பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைத்தது மட்டுமின்றி. முற்றிலும் தோல்வியையும் தழுவியது என தெரிவித்துள்ளார்.