Homeசெய்திகள்இந்தியாஆந்திராவில் நீர்வழி விமான சேவை தொடக்கம்

ஆந்திராவில் நீர்வழி விமான சேவை தொடக்கம்

-

- Advertisement -
kadalkanni

ஆந்திராவில் முதல்முறையாக நீர்வழி விமான சேவை தொடங்கப்படவுள்ளது.

ஆந்திராவில்  நீர்வழி விமான சேவை தொடக்கம்பிரகாசம் அணையில் இருந்து ஸ்ரீசைலம் அணை வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இச்சேவையை சோதனை முறையில் நாளை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து தொடங்கிவைக்கிறார் ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராமோகன் நாயுடு.

வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்காது – ஜிப்மர் நிர்வாகம் அறிவிப்பு

 

MUST READ