ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவுச் செய்யும் இந்திய ரயில்வேத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது.
குஷ்பூ மன்னிப்பு கேட்கனும்.. இல்லையெனில் போராட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு..
ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவுச் செய்யும் ஐஆர்சிடிசி இணையதளம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியுள்ளது. இதனால் ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவுச் செய்ய முடியாமல் பயணிகள் அவதியடைந்துள்ளனர். தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் ஐஆர்சிடிசி மென்பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக முன்னாள் ஆளுநர் காலமானார்!
இந்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இந்திய ரயில்வேத்துறைக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்படும் என்றும், பயணிகளுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.