Homeசெய்திகள்இந்தியா"விநாயகர் சதுர்த்தி முதல் ஜியோ ஏர்ஃபைபர் சேவை"- முகேஷ் அம்பானி அறிவிப்பு!

“விநாயகர் சதுர்த்தி முதல் ஜியோ ஏர்ஃபைபர் சேவை”- முகேஷ் அம்பானி அறிவிப்பு!

-

- Advertisement -

 

ரிலையன்ஸ் ஜியோ காலாண்டு லாபம் ரூபாய் 4,863 கோடியாக அதிகரிப்பு!
Photo: Mukesh Ambani

ஜியோ ஏர்ஃபைபர் சேவை விநாயகர் சதுர்த்தி அன்று அறிமுகச் செய்யப்படும் என்று ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

இயக்குனராக அறிமுகமாகும் தளபதி விஜயின் மகன்….. வெளியான புதிய தகவல்!

கம்பி இணைப்பில்லாமல் அதிவேக இணைய சேவையைப் பெறுவதற்கு ஜியோ ஏர்ஃபைபர் சேவை வழிவகை செய்கிறது. வினாடிக்கு ஒரு ஜிபி வரையிலான வேகத்திலான இணைப்பை எந்தவித இடையூறும் இன்றி பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கவின், யுவன், இளன் கூட்டணியின் புதிய படம்…. டைட்டில் லுக் வெளியீடு!

ஒரு இடத்தில் உள்ள பல்வேறு சாதனங்கள் இந்த இணைப்பின் மூலம் எந்தவித சிக்கலுமின்றி வேகமான இணைய சேவையைப் பெற இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்திய தொலைத்தொடர்புத் துறையில் முன்னணியில் உள்ள ஜியோ நிறுவனத்தின் இத்தகைய புதிய சேவையால், ஏர்டெல், வோடாஃபோன் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரும் பின்னடைவைச் சந்திக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். .

MUST READ