Homeசெய்திகள்இந்தியாஜியோ பைனான்சியல் பங்குகள் வர்த்தகத்தில் சரிவு!

ஜியோ பைனான்சியல் பங்குகள் வர்த்தகத்தில் சரிவு!

-

- Advertisement -

 

ஜியோ பைனான்சியல் பங்குகள் வர்த்தகத்தில் சரிவு!
Photo: Sensex

ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிலையில், விலை 5% சரிவுக் கண்டது.

டி20 தொடரை வென்றது இந்திய அணி!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸிலிருந்து பிரிக்கப்பட்டு ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் என்ற நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது. ஜியோ பைனான்சியல் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 261 ரூபாய் 85 காசுகள் என விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மும்பை பங்குச்சந்தையின் வர்த்தகத் தொடக்கத்தில் 265 ரூபாய் என்று விலை அதிகரித்தது.

‘ஆசியக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு’- அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் யார்? யார்?

தொடர்ச்சியாக பங்குகளின் விலை 5% சரிந்து, 251.75 காசுகளில் வர்த்தகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ