கோடக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக மேலாளரும், தலைமை நிர்வாகி அதிகாரியுமான உதய் கோடக், திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் செப்டம்பர் 01- ஆம் தேதி முதல் பதவியில் இருந்து விலகியதாக செபி அமைப்புக்கு கோடக் மஹிந்திரா வங்கி நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளது.
‘ஸ்லீப் மோடு’ நிலைக்கு சென்ற ரோவர்- இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இதனிடையே கோடக் மஹிந்திரா வங்கியின் இடைக்காலத் தலைவராக தீபக் குமார் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். எனினும், கோடக் மஹிந்திரா வங்கி நிர்வாகம் உதய் கோடக் பதவி விலகியதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கவில்லை.