Homeசெய்திகள்இந்தியாஇல்லத்திற்கே சென்று அத்வானிக்கு 'பாரத ரத்னா' விருது!

இல்லத்திற்கே சென்று அத்வானிக்கு ‘பாரத ரத்னா’ விருது!

-

 

இல்லத்திற்கே சென்று அத்வானிக்கு 'பாரத ரத்னா' விருது!

அத்வானியின் இல்லத்திற்கே சென்று ‘பாரத ரத்னா’ விருதுகளை வழங்கினார் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு.

மக்களவைத் தேர்தல் 2024- தமிழகத்தில் 950 பேர் போட்டி!

டெல்லியில் உள்ள பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான அத்வானியின் இல்லத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்றார். அதைத் தொடர்ந்து, அத்வானிக்கு ‘பாரத ரத்னா’ விருதை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் அத்வானி இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பேருந்தில் டீசல் திருடிய 3 பேர் கைது!

அத்வானியின் முதுமை நிலையைக் கருதி வீட்டிற்கே சென்று பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 96 வயதான அத்வானி ஒருங்கிணைந்த இந்தியாவின் தற்போதை பாகிஸ்தானின் கராச்சி மாகாணத்தில் பிறந்தவர் என்பது நினைவுக்கூறத்தக்கது.

MUST READ