இந்திய கார் சந்தையில் தங்கள் பங்கு கடந்த மாதம் 43.3% அதிகரித்திருப்பதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
“திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்படும்”- தமிழக அரசு அறிவிப்பு!
கடந்த ஜூலை மாதத்திற்கான விற்பனை அறிக்கையை மாருதி சுசுகி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், ஜூலையில் தங்கள் நிறுவனத்தின் கார் விற்பனை 3% அதிகரித்து, 1 லட்சத்து 81 ஆயிரத்து 630 ஆக இருந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தணிக்கைத் துறை இயக்குநர் அப்துல் சலாம் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு!
எஸ்யூ வகை கார் பிரிவில் தங்கள் நிறுவனத்தின் சந்தை பங்கு 24.6% ஆக அதிகரித்திருப்பதாக மாருதி சுசுகி நிறுவனத்தின் முதுநிலை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.