Homeசெய்திகள்இந்தியா"புற்றுநோய் மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு"- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

“புற்றுநோய் மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

-

 

"புற்றுநோய் மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு"- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி!
Photo: Union Minister Nirmala Sitaraman

டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், புற்றுநோய் மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகள், குதிரைப் பந்தயம், கேசினோ விளையாட்டுகளுக்கு 28% ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திரையரங்குகளுக்குள் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு 18%- லிருந்து 5% ஆகவும், எம்.யு.வி. பிரிவில் உள்ள வாகனங்களுக்கு 22%- ம் ஜி.எஸ்.டி. வரி விதித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

நம் பள்ளி நம் பெருமை! அரசு பள்ளிகளில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு பயணம்!!

50வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களின் நிதியமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள், மத்திய நிதித்துறை உயரதிகாரிகள், ஜி.எஸ்.டி. உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

MUST READ