Homeசெய்திகள்இந்தியாநிலவில் தரையிறங்குதல், ஊர்ந்துச் செல்தல் இலக்குகள் நிறைவேற்றம்!

நிலவில் தரையிறங்குதல், ஊர்ந்துச் செல்தல் இலக்குகள் நிறைவேற்றம்!

-

 

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் வீடியோ வெளியீடு!
Photo: ISRO

சந்திரயான்-3 விண்கலத்தின் அனைத்து சாதனங்களும் திட்டமிட்டப்படி இயல்பாக செயல்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழு உறுப்பினர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர்!

சந்திரயான்- 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கி, மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில் அதன் செயல்பாடுகள் குறித்த ஒரு பதிவை சமூக வலைத்தளத்தில் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சந்திரயான்- 3 திட்டத்தில் விண்கலம் பாதுகாப்பாகத் தரையிறங்குவது, ரோவர் ஊர்ந்து செல்வது ஆகிய இரண்டு இலக்குகளும் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

நிலன் தென்துருவப் பகுதியில் தரையிறங்கியுள்ள ‘பிரக்யான் ரோவர்’ ஊர்ந்துச் செல்லும் காட்சிகளை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. பிரக்யான் ரோவர் 8 மீட்டர் தொலைவுக்கு ஊர்ந்துச் சென்றதாகத் தெரிவித்திருந்த நிலையில், அதற்கான காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளனர்.

“ஊழல் பற்றி பேச பிரதமர் மோடிக்கு தகுதி உள்ளதா?”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

சந்திரயான் விண்கலத்தில் இருந்து பல்வேறு சாதனங்கள் தனது பணியை மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது ரோவரும் பணியைத் தொடங்கியுள்ளது.

MUST READ