சந்திரயான்- 3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாகத் தொடர்ந்துப் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்தடுத்து நாட்டு மக்களுக்கு இன்பதிர்ச்சியைக் கொடுத்து வருகிறது.
ரொமான்ட்டிக் ஹீரோவாக மாறிய விஜய் ஆண்டனி…. ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
அந்த வகையில், சந்திரயான்- 3 விண்கலத்தை லேண்டர் மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 09- ஆம் தேதி லேண்டர் கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளது. நிலவில் உள்ள பள்ளத்தாக்குகள் இஸ்ரோ வெளியிட்ட புகைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
பைரா… ஃப்ரம் தி வேர்ல்ட் ஆஃப் தேவரா……. சைஃப் அலிகான் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
ஏற்கனவே, சந்திரயான்- 3 விண்கலம் எடுத்த நிலவின் காணொளி, நிலவின் புகைப்படம், பூமியின் புகைப்படத்தையும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.