- Advertisement -

நவராத்திரியையொட்டி, வடமாநிலங்களில் கர்பா நடனம் நிகழ்ச்சி களைக்கட்டியது.
தொழிற்சாலை ஊழியர்களுக்கு சாலை விழிப்புணர்வு-ஆய்வாளர் ஜெயக்குமார்
நவராத்திரி திருவிழாவின் முதல் நாளான நேற்று (அக்.15) மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூரில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கர்பா நடனமாடி மகிழ்ந்தனர். குஜராத் மாநிலம், சூரத்தில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில், ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாகமாக நடனமாடினர்.
குஜராத் மாநிலம், காந்தி நகரில் தனியார் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கலந்து கொண்டார். விழாவில் நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சி, பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை.. ஆவடி அருகே பரபரப்பு..
இதேபோல், வடமாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் நவராத்திரி விழா சிறப்பாகத் தொடங்கியுள்ளது.