Homeசெய்திகள்இந்தியாபஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!

பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!

-

 

சென்னையில் ஐ.எஸ். பயங்கரவாத தலைவர் கைது!
Photo: NIA

பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் 50 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று (செப்.27) அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்திற்கு தண்ணீரைத் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு!

இந்தியாவில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்களுடன் கைக்கோர்த்து, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து போதைப்பொருள் கடத்தல், ஆள்கடத்தல் மற்றும் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் கிடைத்த புகாரின் அடிப்படையில், காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தொடர்புள்ள பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

MUST READ