Homeசெய்திகள்இந்தியாபாலியல் வழக்குகளை விசாரிக்க போதிய நீதிபதிகள் இல்லை : உச்ச நீதிமன்றம்

பாலியல் வழக்குகளை விசாரிக்க போதிய நீதிபதிகள் இல்லை : உச்ச நீதிமன்றம்

-

- Advertisement -

பாலியல் வழக்குகளை விசாரிக்க போதிய நீதிபதிகள் இல்லை : உச்ச நீதிமன்றம்நாளுக்கு நாள் பாலியல் தொல்லை போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பாலியல் வழக்குகளில் இருந்து சிறாா்களைப் பாதுகாக்கும் (போக்சோ) வழக்குகளை விசாரிக்க விசாரணை நீதிமன்றங்களில் போதிய அளவில் நீதிபதிகள் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் “அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குகள் குவிந்து அதிக சுமை உள்ளது. மாவட்ட நீதிமன்றங்களில் போதிய நீதிபதிகள் இல்லை. அந்தப் பணியிடங்கள் காலியாக உள்ளன.,”இவ்வாறு உச்ச நீதிமன்றம்  தெரிவித்துள்ளது.

MUST READ