Homeசெய்திகள்இந்தியாஓய்வூதியம் தொடர்பான மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி!

ஓய்வூதியம் தொடர்பான மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி!

-

- Advertisement -

 

'மூன்று ஆண்டுகளில் காணாமல் போன 13 லட்சம் பெண்கள்'- தேசிய குற்ற ஆவணக் காப்பகப் புள்ளி விவரத்தில் அதிர்ச்சி தகவல்!
File Photo

அரசு பெண் ஊழியர்கள் தங்கள் இறப்புக்கு பிறகு குடும்ப ஓய்வூதியம் பெற கணவருக்கு பதிலாக, தனது மகள் அல்லது மகளை நியமிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

சூர்யா – ஜோதிகா விவாகரத்து விவகாரம்… வதந்திக்கு முற்றுப்புள்ளி…

இது குறித்து மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “அரசு பெண் ஊழியர் உயிரிழப்புக்குப் பின், குடும்ப ஓய்வூதியத்தை அவருடைய கணவர் மட்டுமே பெறும் வகையில் இருந்த சட்டத்தை சட்டத் திருத்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, பெண் அரசு ஊழியர்கள் தனது மகன் அல்லது மகளின் பெயரை குடும்ப ஓய்வூதியம் பெற பரிந்துரை செய்யலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதான் கடைசி புகைப்படம்… வெங்கட் பிரபு உருக்கம்…

இந்த சட்டத்திருத்தம் விரைவில் அமலுக்கு வரும் நிலையில், மத்திய அரசின் அறிவிப்பால் கோடிக்கணக்கான அரசு பெண் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும், அரசு பெண் ஊழியரின் குழந்தைகள் 18 வயதுக்கு குறைவாக இருந்தாலோ, மன வளர்ச்சி இல்லாமல் இருந்தாலோ, பாதுகாவலர் என்ற முறையில் அவரது ஓய்வூதியம் கணவருக்கே செல்லும். குழந்தைகள் மேஜர் ஆன பிறகே ஓய்வூதியம் அவர்களுக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ