புதுச்சேரியில் புதிய அமைச்சராக திருமுருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வாக்களிக்க லஞ்சம் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் – முத்தரசன்
புதுச்சேரியில் நெடுங்காடு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரும், அம்மாநில போக்குவரத்துத்துறை அமைச்சராகவும் இருந்த ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சந்திரபிரியங்கா, கடந்த 2023- ஆம் ஆண்டு அக்டோபர் 10- ஆம் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த சூழலில், புதிய அமைச்சர் திருமுருகன் நியமனத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. காரைக்கால் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் இருந்து என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திருமுருகன்.
“தேர்தல் நேரத்தில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடக்கம்”- சு.வெங்கடேசன் எம்.பி.விமர்சனம்!
எனினும், புதிய அமைச்சருக்கான இலாக்காக்கள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.