Homeசெய்திகள்இந்தியாமாநிலங்களவை எம்.பி.யாக சுதா மூர்த்தி நியமனம்!

மாநிலங்களவை எம்.பி.யாக சுதா மூர்த்தி நியமனம்!

-

 

மாநிலங்களவை எம்.பி.யாக சுதா மூர்த்தி நியமனம்!

மாநிலங்களவை உறுப்பினராக இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தியை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்!

மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள சுதா மூர்த்திக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, “மாநிலங்களவையில் சுதா மூர்த்தியின் பங்கேற்பு மகளிர் சக்தியைப் பிரதிபலிப்பதாக இருக்கும். சமூக சேவை, கல்வியில் பெரிய பங்களிப்பைச் செய்தவர் சுதா மூர்த்தி” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!

யார் இந்த சுதா மூர்த்தி?- விரிவாகப் பார்ப்போம்!

உலகின் முன்னணி ஐ.டி. நிறுவனங்களின் ஒன்றான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி ஆவார். அதேபோல், இங்கிலாந்து நாட்டின் பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார் ஆவார்.

MUST READ