Homeசெய்திகள்இந்தியாஉச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறைக்கால அமர்வுகள் அறிவிப்பு!

உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறைக்கால அமர்வுகள் அறிவிப்பு!

-

 

உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறைக்கால அமர்வுகள் அறிவிப்பு!
Photo: Supreme Court

உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறைக் கால அமர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழகத்தில் கள்ளச்சாராய ஆறு ஓடுகிறது”- அண்ணாமலை பேட்டி!

உச்சநீதிமன்றத்திற்கு ஜூலை மாதம் 2- ஆம் தேதி வரை விடுமுறை காலமாக உள்ளது. எனினும், சிறப்பு அமர்வுகள் அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த முறை நீதிபதி அனிருத்தா போஸ் மற்றும் சஞ்சய் கிஷன் கவுல் அமர்வும், நீதிபதிகள் ஜெ.கே.மகேஸ்வரி மற்றும் நரசிம்மா ஆகியோரின் இரண்டாவது அமர்வும் அமைக்கப்பட்டுள்ளன.

த்ரில் வெற்றி பெற்ற லக்னோ அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது!

இந்த முறை வழக்கத்திற்கு மாறாக, புதிய வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திர சூட் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ