Homeசெய்திகள்இந்தியாஓடும் ரயிலில் துப்பாக்கிச்சூடு- நான்கு பேர் உயிரிழப்பு!

ஓடும் ரயிலில் துப்பாக்கிச்சூடு- நான்கு பேர் உயிரிழப்பு!

-

- Advertisement -

 

 

ஓடும் ரயிலில் துப்பாக்கிச்சூடு- நான்கு பேர் உயிரிழப்பு!
Photo: ANI

ஓடும் ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்பவர்களின் கவனத்திற்கு…!

ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மும்பை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம், பால்கார வந்த போது, அந்த ரயிலில் பயணம் செய்த மத்திய ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர், தனது துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுள்ளார். பின்னர், ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்ப முயன்ற வீரரை, ரயில்வே காவல்துறையினர் ஓடிச் சென்றுப் பிடித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில், ரயில்வே காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி மற்றும் பயணிகள் என நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கலாகிறதா டெல்லி அதிகாரிகள் மசோதா?

கைதுச் செய்ய வீரரிடம், துப்பாக்கியால் சுட்டதற்கான காரணம்? எங்கு தப்ப முயன்றார்? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ