Homeசெய்திகள்இந்தியா60 நாளுக்கு முன்பே ரயில் முன்பதிவு செய்ய முடியும்

60 நாளுக்கு முன்பே ரயில் முன்பதிவு செய்ய முடியும்

-

- Advertisement -

60 நாளுக்கு முன்பே ரயில் முன்பதிவு செய்ய முடியும்60 நாளுக்கு முன்பே ரயில் முன்பதிவு  செய்வதற்கான காலம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

120 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்வதற்கு அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது 60 நாட்கள் முன்பாக மட்டுமே முன்பதிவு செய்யக்கூடிய வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை வரும் நவம்பர் 1 ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது என தெரிவித்துள்ளனர்.

கடந்த 2015 ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து 120 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மாற்றம் செய்யப்படுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,500 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டம்

MUST READ