Homeசெய்திகள்வேலை வாய்ப்புதெற்கு ரயில்வேயில் வேலை - 67 காலிப் பணியிடங்கள்

தெற்கு ரயில்வேயில் வேலை – 67 காலிப் பணியிடங்கள்

-

தெற்கு ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு குழு வெளியாகி உள்ளது.

தெற்கு ரயில்வேயில் வேலை - 67 காலிப் பணியிடங்கள்மொத்தம் 67 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் இந்த பணிகள் அனைத்தும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

2024-25 நிதி ஆண்டுக்கான குருப் A, B மற்றும் C பிரிவுகளில் உள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான பணியிடங்கள் நிரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத சம்பளம் 18,000 முதல் 29,200 வரை ஆகும்.

அக்டோபர் 6 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.  விண்ணப்பிக்க www.rrcmas.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

MUST READ