இதயத்தின் ரத்தக்குழாய் அடைப்பு திறக்க உதவும் எளிய வழியை இப்போது பார்க்கலாம்.
முதலில் பானம் தயாரிக்க ஒரு கப் அளவு எலுமிச்சை சாறு, ஒரு கப் அளவு இஞ்சி சாறு, ஒரு கப் அளவு பூண்டு சாறு, ஒரு கப் ஆப்பிள் சிடர் வினிகர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது எல்லா சாறுகளையும் ஒன்றாக கலக்கி குறைவான தீயில் 60 நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும். இதைத்தொடர்ந்து நான்கு கப் அளவானது ஒரு கப் அளவாக குறையும். இப்போது இதனை ஆற வைத்து சிறிதளவு தேன் கலந்து பாட்டிலில் அடைத்துக் கொள்ள வேண்டும். தினமும் இதிலிருந்து 15m அளவு (ஒரு ஸ்பூன்) பானத்தை காலை வெறும் வயிற்றில் பருகிவர இதயத்தின் ரத்தக்குழாய் அடைப்பு சரி செய்யப்படும்.
குறிப்பு: 1. ஏதேனும் இதில் சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது மிகவும் நல்லது.
2. அடுத்தது இந்த பானம் ரத்தக்குழாய் அடைப்பிற்கு மட்டுமல்லாமல் இதயம் சம்பந்தமான நோய்கள், கர்ப்பப்பை கோளாறு, ரத்த அழுத்தம், ஆஸ்துமா, அல்சர், கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை அதிகப்படுத்துவது, மாதவிடாய் பிரச்சனைகள், உடல் வலி, மூட்டு வலி என பல பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படும்.