Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

-

வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதனால் உடலில் பலவிதமான நன்மைகள் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

காலையில் வெறும் வயிற்றில் நெய்யினை சூடாக்கி அதனை ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம். அத்துடன் நெய்யில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்களும் நல்ல கொழுப்பு அமிலங்களும் நிறைந்து காணப்படுவதால் இது ஜீரண சக்தியை மேம்படுத்த உதவுகிறது. மேலும் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடவும் எம்முறையை பின்பற்றுவது நல்லது.

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காலை வெறும் வயிற்றில் நெய் சாப்பிடலாம். ஆனால் அதற்கு மேல் எடுத்துக் கொள்ளக்கூடாது.வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

அதிலும் குறிப்பாக நெய்யினை உருக்கி சாப்பிடுவது தான் ஜீரணத்திற்கு நல்லது. இருப்பினும் இதய நோய், கல்லீரல் நோய், லாக்டோஸ் அலற்சி, மஞ்சள் காமாலை போன்ற பிரச்சனை உடையவர்கள் காலை வெறும் வயிற்றில் நெய் எடுத்துக் கொள்வதை தவிர்த்து விடலாம். குறிப்பாக காலை வெறும் வயிற்றில் கர்ப்பிணி பெண்கள் நெய் எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனென்றால் இது மலச்சிக்கல், அஜீரண கோளாறு போன்ற பிரச்சனையை உருவாக்க வாய்ப்புள்ளது.வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

முக்கிய குறிப்பு:

காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுபவர்கள் 30 முதல் 40 நிமிடங்கள் கழித்து தான் வேறு எந்த உணவையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இருப்பினும் இது தொடர்பாக உங்கள் மருத்துவரிடம் ஒருமுறை ஆலோசனை பெற்றுக் கொண்டு அதன் பிறகு இம்முறையை பின்பற்றுவது நல்லது.

MUST READ