Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்நீங்கள் நாவல் பழ விரும்பிகளா?..... மறந்தும் கூட இத செஞ்சுறாதீங்க!

நீங்கள் நாவல் பழ விரும்பிகளா?….. மறந்தும் கூட இத செஞ்சுறாதீங்க!

-

நாவல் பழ விரும்பிகளா நீங்கள்? அப்போ இதை கட்டாயம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.நீங்கள் நாவல் பழ விரும்பிகளா?..... மறந்தும் கூட இத செஞ்சுறாதீங்க!

நாவல் பழம் என்பது மழைக்காலங்களில் கிடைக்கக்கூடிய பழ வகைகளில் ஒன்று. இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளது. அதே சமயம் நாவல் பழம் மட்டுமல்லாமல் அதன் இலை, மரப்பட்டை, விதை போன்றவைகளும் மருத்துவ குணங்கள் கொண்டது என்று சொல்லப்படுகிறது. அதாவது நீரழிவு நோய் இருப்பவர்கள் நாவல் பழ விதைகளை இடித்து அதில் இருந்து எடுக்கப்பட்ட தூளை தண்ணீரில் கலந்து காலை மாலை என இருவேளை குடித்து வந்தால் சிறுநீர் போக்கை கட்டுப்படுத்தலாம் என்று நம் முன்னோர்களும் சித்த மருத்துவர்களும் சொல்லி இருக்கிறார்கள். அதே சமயம் நாவல் பழத்தின் சாறு எடுத்து அதனை மூன்று வேலை தவறாமல் குடித்து வந்தால் குறைந்த நாட்களிலேயே ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவதை பார்க்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. நீங்கள் நாவல் பழ விரும்பிகளா?..... மறந்தும் கூட இத செஞ்சுறாதீங்க!எனவே குறைந்த இரத்த சர்க்கரை அளவு உடையவர்கள் மறந்தும் கூட இந்த நாவல் பழத்தை சாப்பிடக்கூடாதாம். ஏனென்றால் இது ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி உயிருக்கே ஆபத்தான நிலைக்கு தள்ளி விடுமாம். இருப்பினும் நாவல் பழ விரும்பிகள் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு குறைந்த அளவு நாவல் பழத்தை எடுத்துக் கொள்ளலாம்.

MUST READ