Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் கிராம்பு!

நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் கிராம்பு!

-

பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற பல நுண் கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாக்க மிகவும் அவசியமானது நோய் எதிர்ப்பு ஆற்றல். நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் கிராம்பு!எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகம் இருக்கும் உணவு பொருட்களை சாப்பிட வேண்டும் என்று அடிக்கடி மருத்துவர்கள் கூறுவதுண்டு. அதன்படி எலுமிச்சை, கொய்யா, ஆரஞ்சு ஆகியவைகளில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் அவை உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் கிராம்பு!இந்நிலையில் அதேபோல் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் கிராம்பு என்பதும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க உதவுகிறது. அதாவது கிராம்பில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. பொதுவாகவே நம் முன்னோர்கள் இருமல் ஏற்படும் சமயங்களில் கிராம்பு ஒன்றை கொடுத்து அதை நாக்கில் வைத்து அதன் சாறை விழுங்க வேண்டும் என்பார்கள். அப்படி செய்வதனால் அதிலுள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் தொண்டையில் இருக்கும் கிருமிகளை அழித்துவிடுமாம். நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் கிராம்பு!அதுபோல தான் காய்ச்சலுக்கும் செய்ய வேண்டும். எனவே கிராம்பு என்பது வயிற்றில் ஏற்படும் அஜீரணக் கோளாறுகளை சரி செய்வதோடு மட்டுமல்லாமல் டெங்கு மற்றும் இன்புளுயன்சா போன்ற வைரஸ் தொற்று ஏற்படுவதையும் தடுக்க உதவுகிறது. எனவே இனிமேல் கிராம்பை பார்த்தால் ஒன்று அல்லது இரண்டு கிராம்புகளை வாயில் போட்டு அதன் சாறை விழுங்குங்கள். இதனால் உங்களுக்கு வளர்ச்சிதை மாற்ற பிரச்சனைகள் குறைந்து நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்.

MUST READ