Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்தாய்ப்பால் அதிகம் சுரக்க இதை பின்பற்றுங்கள்?

தாய்ப்பால் அதிகம் சுரக்க இதை பின்பற்றுங்கள்?

-

- Advertisement -

தாய்ப்பால் அதிகம் சுரக்க இதை பின்பற்றுங்கள்?தாய்ப்பால் அதிகம் சுரக்க, பாதாம், முந்திரி போன்றவற்றை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முருங்கைக் கீரையை உணவில் அதிகம் சேர்ப்பதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

வேர்க்கடலை, பொட்டுக்கடலை போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.

பாகற்காயின் இலைகளை அரைத்து மார்பில் பற்று போல போட்டு வர தாய்ப்பால் சுரக்கும்.

ஆலம் விதைகளை பொடியாக்கி அதனை பாலில் சேர்த்து பருகி வர தாய்ப்பால் சுரக்கும்.தாய்ப்பால் அதிகம் சுரக்க இதை பின்பற்றுங்கள்?

பால் பெருக்கி இலையை அரைத்து உணவுடன் சாப்பிட்டு வர தாய்ப்பால் சுரக்கும்.

காட்டாமணக்கு இலையை அரைத்து மார்பில் கட்டி வர தாய்ப்பால் சுரக்கும்.

அதிமதுரம் பொடியை சர்க்கரையுடன் கலந்து பாலில் சேர்த்து பருகி வர தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்.

கல்யாண முருங்கை இலையும் பாசி பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

அமுக்கிரா கிழங்கு இலைகளை கசாயம் செய்து சாப்பிட்டு வர தாய்ப்பால் அதிகமாகும்.

இரண்டு ஸ்பூன் அளவு வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, காலை எழுந்தவுடன் அதனை பாலில் போட்டு காய்ச்சி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து குடித்து வர தாய்ப்பால் அதிகமாகும்.

தாய்ப்பால் அதிகமாக அகத்திய இலையை மென்று சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.தாய்ப்பால் அதிகம் சுரக்க இதை பின்பற்றுங்கள்?இம்முறைகளை எல்லாம் ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.

MUST READ