Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்இயற்கையான வழிகளில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க செய்ய வேண்டியவை!

இயற்கையான வழிகளில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க செய்ய வேண்டியவை!

-

டெஸ்டோஸ்டிரோன் என்பது ஆண்களில் காணப்படும் முதன்மையான பாலியல் ஹார்மோன்களில் ஒன்று. இந்த ஹார்மோன் பெண்களில் இருந்தாலும் ஆண்களை விட குறைவாக தான் காணப்படுகிறது. இயற்கையான வழிகளில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க செய்ய வேண்டியவை!இந்த ஹார்மோன் ஆனது ஆண்களுக்கு முடி வளர்ச்சி, ஆழ்ந்த குரல், தசை உடல் அமைப்பு ஆகிய அம்சங்களை கொடுக்கிறது. எனவே இந்த டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களின் அளவை பராமரிப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தற்போது அதனை இயற்கையான வழிகளில் அதிகரிக்கச் செய்வதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

முதலில் உடல் எடையை குறைப்பது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க செய்யும்.இயற்கையான வழிகளில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க செய்ய வேண்டியவை!

அடுத்ததாக டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கச் செய்யும் முக்கிய பொருளாக பயன்படுவது வெந்தயம். அத்துடன் அஸ்வகந்தா, இஞ்சி போன்றவையும் இந்த ஹார்மோன்களை அதிகரிக்க செய்ய உதவுகின்றன.

நிம்மதியான தூக்கம் என்பது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கிறது. எனவே ஆண்கள் கட்டாயம் எட்டு மணி நேரம் தூங்குவது நல்லது.

மன அழுத்தம் இல்லாமல் இருப்பதும் இந்த ஹார்மோன் அதிகரிக்க முக்கிய வழியாகும்.இயற்கையான வழிகளில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க செய்ய வேண்டியவை!

தினமும் உடற்பயிற்சி, நடை பயிற்சி செய்ய வேண்டும். அதாவது கெட்ட கொழுப்புகள் கரைந்து நல்ல கொழுப்புகள் ஆரோக்கியமான கொழுப்புகள் தான் டெஸ்டோஸ்ட்டிரோன் அளவை அதிகரிக்க செய்யும்.

வைட்டமின் டி, மெக்னீசியம் மற்றும் துத்தநாகம், நிறைந்த உணவுகளும் டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்க செய்கின்றன.

இருப்பினும் இது தொடர்பாக உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ