Homeசெய்திகள்பிரதமர் நரேந்திர மோடிக்கு ராணுவ அணிவகுப்பு!

பிரதமர் நரேந்திர மோடிக்கு ராணுவ அணிவகுப்பு!

-

- Advertisement -

பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்தில் இருந்து நேரடியாக இலங்கை சென்றுள்ளாா். அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு வழங்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு ராணுவ அணிவகுப்பு!

 

பிரதமர் நரேந்திர மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு வழங்கப்பட்டது. இவா் தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு நேரடியாக சென்றுள்ளாா். அங்கு அவரை பெருமைப்படுத்தும் விதமாக  இலங்கையின் மிக உயரிய விருதான ‛மித்ரா விபூஷனா’ என்ற பதக்கம்  வழங்கப்பட்டது.

சாதனை பட்டியல் வெளியீடு…பிரச்சாரத்தில் இறங்கி ஆதிமுக!

MUST READ