Homeசெய்திகள்நீட் விலக்கு நம் இலக்கு-ஒரு நாள் கையெழுத்து இயக்கம்

நீட் விலக்கு நம் இலக்கு-ஒரு நாள் கையெழுத்து இயக்கம்

-

நீட் விலக்கு நம் இலக்கு இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஒரு நாள் கையெழுத்து இயக்கம்

நீட் விலக்கு நம் இலக்கு-ஒரு நாள் கையெழுத்து இயக்கம்

நீட் தேர்வுக்கு எதிராக நீட் விலக்கு நம் இலக்கு என்ற தலைப்பில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கேபி சங்கர் தலைமையில் ஒரு நாள் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.திருவொற்றியூர் விம்கோநகர் மார்க்கெட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் விசிக மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று நீட் தேர்வுக்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இதனை அடுத்து பொதுமக்களிடமும் பேருந்து பயன்களிடமும் நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் நீட் விலக்கை ஏன் ஆதரிக்கும் வேண்டும் என்பது குறித்து துண்டு பிரசுரங்களை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு நாள் கையெழுத்து இயக்கம் நடைபெறும் நிலையில் துப்புரவு பணியாளர்கள் பொதுமக்கள் இளைஞர்கள் என ஆர்வமுடன் போட்டி போட்டு கையெழுத்துயிட்டனர்.

MUST READ