Homeசெய்திகள்அரசியல்தமிழக அமைச்சர்களின் பட்டியலில் உதயநிதிக்கு எத்தனையாவது இடம்?

தமிழக அமைச்சர்களின் பட்டியலில் உதயநிதிக்கு எத்தனையாவது இடம்?

-

- Advertisement -

கடந்த டிசம்பர் 14ம் தேதி உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டது. மாற்றம் செய்த பிறகு வெளியான அமைச்சர்களின் பட்டியல் விவரங்கள்…

தமிழக அமைச்சர்களின் பட்டியலில் உதயநிதியின் இடம் என்ன?

1. முதலமைச்சர் – மு.க. ஸ்டாலின்

2.நீர்வளத்துறைதுரை முருகன்
3.நகராட்சி நிர்வாகத்துறைகே.என். நேரு
4.ஊரக வளர்ச்சித்துறைஐ. பெரியசாமி
5.உயர் கல்வித்துறைக. பொன்முடி
6.பொதுப்பணித்துறைஎ.வ. வேலு
7.வேளாண்மை-உழவர் நலத்துறைஎம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
8.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைசாத்தூர் ராமச்சந்திரன்
9.தொழில்துறைதங்கம் தென்னரசு
10.இளைஞர்நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைஉதயநிதி ஸ்டாலின்
11.சட்டத்துறைஎஸ். ரகுபதி
12.வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறைசு. முத்துசாமி
13.கூட்டுறவுத்துறைகே.ஆர். பெரியகருப்பன்
14.குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைதா.மோ. அன்பரசன்
15.செய்தித்துறைமு.பெ. சாமிநாதன்
16.சமூகநலம், மகளிர் உரிமைத்தறைபி. கீதா ஜீவன்
17.மீன் வளம், கால்நடை பராமரிப்புத்துறைஅனிதா ஆர். ராதாகிருஷ்ணன்
18.பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைஆர். எஸ். ராஜகண்ணப்பன்
19.சுற்றுலாத்துறைகா. ராமச்சந்திரன்
20.உணவுத்துறைஅர. சக்கரபணி
21.மின்சாரத்துறைசெந்தில்பாலாஜி
22.கைத்தறி மற்றும் துணி நூல்துறைஆர். காந்தி
23.மக்கள் நல்வாழ்வுத்துறைமா. சுப்பிரமணியன்
24.வணிகவரி மற்றும் பதிவுத்துறைபி. மூர்த்தி
25.போக்குவரத்துத் துறைஎஸ். எஸ். சிவசங்கர்
26.இந்துசமயம் மற்றும் அறநிலையங்கள் துறைசேகர்பாபு
27.நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறைபழனிவேல் தியாகராஜன்
28.பால்வளத்துறைசா.மு. நாசர்
29.சிறுபான்மையினர் நலத்துறைசெஞ்சி கே.எஸ். மஸ்தான்
30.பள்ளிக்கல்வித்துறைஅன்பில் மகேஷ் பொய்யாமொழி
31.சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறைமெய்யநாதன்
32.தொழிலாளர் நலத்துறைசி.வி. கணேசன்
33.தகவல் தொழில்நுட்பவியல்மானே தங்கராஜ்
34.வனத்துறைமதிவேந்தன்
35.ஆதிதிராவிடர் நலத்துறைகயல்விழி செல்வராஜ்

MUST READ