Homeசெய்திகள்அரசியல்82 அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்: செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி பெயர்கள் மிஸ்ஸிங்..!

82 அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்: செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி பெயர்கள் மிஸ்ஸிங்..!

-

- Advertisement -

2026 தேர்தல் பணிகளுக்காக 82 கழக மாவட்டங்களுக்கு அதிமுக மாவட்ட பொறுப்பாளர்களை நியமனம் செய்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். செங்கோட்டையன், ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோருக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை.எடப்பாடி பழனிச்சாமி

2026-ல் நடைபெற உள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலையொட்டி, சட்டமன்றத் தொகுதி வாரியாக பூத் கமிட்டி அமைப்பது, கழக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் அனைத்தும் உரியவர்களிடம் வழங்கப்பட்டுவிட்டனவா என்பதை கண்காணிப்பது மற்றும் கழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, கழக இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியில், ஊராட்சி, நகர வார்டு, பேரூராட்சி வார்டு, மாநகராட்சி வட்ட அளவில், விளையாட்டு வீரர்களை அதிக அளவில் உறுப்பினர்களாகச் சேர்ப்பது முதலான பணிகளை, மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் இணைந்து விரைவாக முடிப்பதற்காக, மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

திருவள்ளூர் வடக்கு
பொன்னையன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் கழக செய்தித் தொடர்பாளர், முன்னாள் அமைச்சர்
வினோத்குமார், தகவல் தொழில்நுட்பப் பிரிவு, சென்னை மண்டலச் செயலாளர்

திருப்பத்தூர்
டாக்டர் மு.தம்பிதுரை, எம்.பி, கொள்கை பரப்புச் செயலாளர், முன்னாள் மத்திய அமைச்சர்
விக்னேஷ் ,தகவல் தொழில்நுட்பப் பிரிவு கோவை மண்டலச் செயலாளர்
செ. செம்மலை, அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

திருச்சி புறநகர் தெற்கு
பா.வளர்மதி, கழக மகளிர் அணிச் செயலாளர் கழக செய்தித் தொடர்பாளர், முன்னாள் அமைச்சர்

மதுரை மாநகர்
கே.சி.ஆணிமுத்து,அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்

திருச்சி மாநகர்
கோகுல இந்திரா, அமைப்புச் செயலாளர், கழக செய்தித் தொடர்பாளர் முன்னாள் அமைச்சர்
அறிவொளி, கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு, தஞ்சாவூர் மண்டலச் செயலாளர்
தமிழ்

கரூர்
கரூர் சின்னசாமி, கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

திருநெல்வேலி மாநகர்
கருப்பசாமி பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ, கழக அமைப்புச் செயலாளர்
கே.கே.சிவசாமி, முன்னாள் எம்.எல்.ஏ, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்
முனைவர் எஸ் சிவஆனந்த்,கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு திருநெல்வேலி மண்டலச் செயலாளர்

சென்னை புறநகர்
டாக்டர் பி.வேணுகோபால், முன்னாள் எம்.பி., மருத்துவ அணிச் செயலாளர்
டி.பிரசாத்,தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர்

ராணிப்பேட்டை மேற்கு
சேவூர் எஸ்.இராமச்சந்திரன்,எம்.எல்.ஏ., அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

பெரம்பலூர்
ப.மோகன், அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

காஞ்சிபுரம்
முனைவர் வைகைச்செல்வன், இலக்கிய அணிச் செயலாளர், கழக செய்தித் தொடர்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

ஈரோடு புறநகர் மேற்கு
ஏ.கே.செல்வராஜ்,எம்.எல்.ஏ., அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

நீலகிரி
செ.ம. வேலுசாமி, அமைப்புச் செயலாளர் , முன்னாள் அமைச்சர்

கோவை புறநகர் தெற்கு
சேதுராமன் அவர்கள் கழக வழக்கறிஞர் பிரிவுத் தலைவர்

கடலூர் மேற்கு
ஆர்.கமலக்கண்ணன், அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர்
கிருபாகரன்,தமிழ் தமிழ் துணைச் செயலாளர், தகவல் தொழில்நுட்பப் பிரிவு

கடலூர் தெற்கு
டாக்டர் கே.கோபால், முன்னாள் எம்.பி,. அமைப்புச் செயலாளர்
சிவா.ராஜமாணிக்கம், அமைப்புச் செயலாளர்

தஞ்சாவூர் தெற்கு
எஸ். வளர்மதி, அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
தஞ்சாவூர் தெற்கு

ராமநாதபுரம்
சுதா கே.பரமசிவன், அமைப்புச் செயலாளர்
எம்.எஸ்.ஆர்,இராஜவர்மன், முன்னாள் எம்.எல்.ஏ., புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர்

தஞ்சாவூர் மேற்கு
எ.ஆர்.சிவபதி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

திருவள்ளூர் கிழக்கு
டி.கே.எம்.சின்னையா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர், முன்னாள் அமைச்சர்

வேலூர் மாநகர்
முக்கூர் என். சுப்பிரமணியன், அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

வேலூர் புறநகர்
செஞ்சி ந.ராமச்சந்திரன், அமைப்புச் செயலாளர், முன்னாள் மத்திய அமைச்சர்
சதிஷ் சங்கர், தகவல் தொழில்நுட்பப் பிரிவு, காஞ்சிபுரம் மண்டலச் செயலாளர்

விருதுநகர் கிழக்கு
பாஸ்கரன், அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
எஸ்.மைக்கேல் ராயப்பன், முன்னாள் எம்.எல்.ஏ., புரட்சித் தலைவி போவை துணைச் செயலாளர்

தென்காசி தெற்கு
அ. அன்வர்ராஜா,முன்னாள் எம்.பி., அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
டி.கௌரிசங்கர், தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைத் தலைவர்

செங்கல்பட்டு மேற்கு
சி.த.செல்லப்பாண்டியன், வர்த்தக அணிச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

திரு. செ. தாமோதரன், M.L.A., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
திருப்பூர் மாநகர்

திரு. T.ரத்தினவேல், Ex. M.P., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர்
தஞ்சாவூர் மத்தியம்

திரு. M.S.M. ஆனந்தன், M.L.A., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
ஈரோடு மாநகர்

திரு. K.T. பச்சைமால் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
டாக்டர் K. காமராஜ், Ex. M.P., அவர்கள் கழக மருத்துவ அணி இணைச் செயலாளர்
வட சென்னை தெற்கு (கிழக்கு)

திரு. N.முருகுமாறன், Ex. M.L.A., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர்
திரு. M. மோகன் அவர்கள்
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்
தென் சென்னை தெற்கு (மேற்கு)

திரு. என். சின்னத்துரை அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர்
கன்னியாகுமரி மேற்கு

திரு. K.R.அர்ஜூனன், Ex. M.P., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர்
திருப்பூர் புறநகர் மேற்கு

திரு. திருப்பூர் C. சிவசாமி, Ex. M.P., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர்
ஈரோடு புறநகர் கிழக்கு

திரு. V. மருதராஜ் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் திண்டுக்கல் மாநகராட்சி முன்னாள் மேயர்
திருப்பூர் புறநகர் கிழக்கு

திரு. P.G.ராஜேந்திரன், Ex. M.L.A., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் திரு. கல்லூர் E. வேலாயுதம் அவர்கள் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்
தூத்துக்குடி தெற்கு

திரு. திருத்தணி கோ.அரி, Ex. M.P., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர்
ராணிப்பேட்டை கிழக்கு

திரு. வாலாஜாபாத் பா. கணேசன், Ex. M.L.A., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர்
திருவண்ணாமலை கிழக்கு

திரு. S. ஆசைமணி, Ex. M.L.A., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் திரு. A.S.K.சரவணக்குமார் அவர்கள் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு விருதுநகர் மண்டலச் செயலாளர்
திண்டுக்கல் மேற்கு

திரு. A.K. சீனிவாசன் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர்
சிவகங்கை

திரு.K.சிங்காரம், Ex. M.L.A., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர்
சேலம் மாநகர்

திரு. வரகூர் அ. அருணாசலம் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
திருவண்ணாமலை மத்தியம்

திரு. கா. சங்கரதாஸ் அவர்கள் கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர்
கள்ளக்குறிச்சி

திரு. R.மனோகரன் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் அரசு தலைமை முன்னாள் கொறடா
தஞ்சாவூர் கிழக்கு

திரு. V. ராமு அவர்கள் கழக அமைப்புச் செயலாளர்
திருவண்ணாமலை வடக்கு

திரு. ராயபுரம் மனோ அவர்கள் கழக அமைப்புச் செயலாளர்
திருவள்ளூர் மத்தியம்

திரு. துரை. செந்தில் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர்
திருவண்ணாமலை தெற்கு

திரு. R. காந்தி அவர்கள் கழக அமைப்புச் செயலாளர்
மதுரை புறநகர் கிழக்கு

திரு. I. மகேந்திரன், Ex. M.L.A., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர்
அரியலூர்

திரு. திருவேற்காடு பா. சீனிவாசன் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் திரு. பொன். ராஜா, Ex. M.L.A., அவர்கள் கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் திரு. ஜனனி P.சதிஷ்குமார் அவர்கள் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு வேலூர் மண்டலச் செயலாளர்
சேலம் புறநகர்

திரு I.S. இன்பதுரை, கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்
திருவள்ளூர் தெற்கு

திரு. S. அப்துல் ரஹீம் அவர்கள் கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
கடலூர் வடக்கு

திரு. சிங்கை G. ராமச்சந்திரன் அவர்கள் கழக மாணவர் அணிச் செயலாளர்
வட சென்னை தெற்கு (மேற்கு)

திரு. மாஃபா. பாண்டியராஜன் அவர்கள் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
தருமபுரி

டாக்டர் V.சரோஜா அவர்கள் கழக மகளிர் அணி இணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர் திரு. V.L. அருண் அவர்கள் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு விழுப்புரம் மண்டலச் செயலாளர்
தென் சென்னை தெற்கு (கிழக்கு)

திரு. K.A.ஜெயபால் அவர்கள் கழக மீனவர் பிரிவு இணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
கடலூர் கிழக்கு

டாக்டர் M.மணிகண்டன் அவர்கள் கழக மருத்துவ அணி துணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
திரு. பெரும்பாக்கம் E. ராஜசேகர் அவர்கள்
கழக புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளர்
வட சென்னை வடக்கு (கிழக்கு)

திருமதி V.M.ராஜலெட்சுமி அவர்கள் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர்
கன்னியாகுமரி கிழக்கு

திரு. பாப்புலர் V.முத்தையா அவர்கள் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்
தேனி மேற்கு

திரு. துரை திருஞானம் அவர்கள் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திரு. கோமல் R.K. அன்பரசன் அவர்கள்
கழக M.G.R. இளைஞர் அணி இணைச் செயலாளர்
மயிலாடுதுறை

திரு. ஆ. இளவரசன், Ex. MP., அவர்கள் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்
திரு. M. மணிகண்டன் அவர்கள் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு திருச்சி மண்டலச் செயலாளர்
திருவாரூர்

திரு. S.R. விஜயகுமார், Ex. M.P., அவர்கள் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்
திருவள்ளூர் மேற்கு
தேனி கிழக்கு

திரு. ரதிமீனா P.S. சேகர் அவர்கள் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திரு. K. மணிகண்டன் கிருஷ்ணன் அவர்கள் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மதுரை மண்டலச் செயலாளர்

திரு. R.M. பாபுமுருகவேல், Ex. M.L.A., அவர்கள் கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் கழக செய்தித் தொடர்பாளர்
நாகப்பட்டினம்

திரு. காஞ்சி பன்னீர்செல்வம், Ex. M.L.A., அவர்கள் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்
தூத்துக்குடி வடக்கு

திரு. தண்டரை K.மனோகரன், Ex. M.L.A., அவர்கள் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்
மதுரை புறநகர் மேற்கு

திரு. M.C. தாமோதரன், Ex. M.P., அவர்கள் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
திருச்சி புறநகர் வடக்கு

திரு. தாடி ம. இராசு அவர்கள் அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர்
திரு. M.ராதாகிருஷ்ணன் அவர்கள் அனைத்துலக MGR மன்ற இணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
கிருஷ்ணகிரி கிழக்கு

திரு. K.S.சீனிவாசன், Ex. MLA., அவர்கள் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்
செங்கல்பட்டு கிழக்கு

திரு.K.A.K. முகில் அவர்கள் கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர்
கோவை புறநகர் வடக்கு

டாக்டர் J. ஜெயவர்தன், Ex. M.P., அவர்கள் கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர்
கோவை மாநகர்

திரு. N. சதன் பிரபாகர், Ex. M.L.A., அவர்கள் கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர்
புதுக்கோட்டை வடக்கு

திரு. S. குணசேகரன், Ex. M.L.A., அவர்கள் கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் திரு. R.K. கவின்ராஜ் அவர்கள் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஈரோடு மண்டலச் செயலாளர்
திண்டுக்கல் கிழக்கு

திரு. A.பிரபு, Ex. M.L.A., அவர்கள் கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர்
நாமக்கல்

திரு. S.D.S.செல்வம் அவர்கள் கழக புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளர்
வட சென்னை வடக்கு (மேற்கு)

திரு. V. பன்னீர்செல்வம், M.A., Ex. M.L.A., அவர்கள் கழக புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளர்
கிருஷ்ணகிரி மேற்கு

டாக்டர் S.முத்தையா, Ex. M.L.A., அவர்கள் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்
தென்காசி வடக்கு

திரு. E.பாலமுருகன் அவர்கள் கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்
விழுப்புரம்

திரு. டி ஜான் மகேந்திரன் அவர்கள் கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு பொருளாளர் முன்னாள் தலைவர், மாநில சிறுபான்மையினர் நல ஆணையம்
விருதுநகர் மேற்கு

திரு. கு. ராஜமாணிக்கம் அவர்கள் கழக விவசாயப் பிரிவு இணைச் செயலாளர்
புதுக்கோட்டை தெற்கு

டாக்டர் P. சரவணன், Ex. MLA., அவர்கள் கழக மருத்துவ அணி இணைச் செயலாளர்
திருநெல்வேலி புறநகர்

திரு. M. கோவை சத்யன் அவர்கள் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் கழக செய்தித் தொடர்பாளர்
தென் சென்னை வடக்கு (கிழக்கு)

திரு.S.T.தர்மேஷ்குமார் அவர்கள் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொருளாளர்
தென் சென்னை வடக்கு (மேற்கு)

செங்கோட்டையன் மாவட்டச் செயலாளர் என்பதால் அவருடைய பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ