- Advertisement -
சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் முன்னிலை
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகளில் இரண்டாவது சுற்று இறுதி முன்னிலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் – 27690
அதிமுக – 16675
பாஜக – 9209
நாம் தமிழர் – 9770
இரண்டாவது சுற்றில் 16114 வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் முன்னிலையில் உள்ளார்.