Homeசெய்திகள்அரசியல்திருவள்ளூரில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந் செந்தில் முன்னிலை

திருவள்ளூரில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந் செந்தில் முன்னிலை

-

- Advertisement -

திருவள்ளூரில்  காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந் செந்தில் முன்னிலை

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந் செந்தில், பாஜக சார்பில் பொன். V. பாலகணபதி, தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கு. நல்லதம்பி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீஷ் சந்தர் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். 

திருவள்ளூரில்  காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந் செந்தில் முன்னிலை

அதில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந் செந்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

அவருக்கு அடுத்த நிலையில் தேமுதிக வேட்பாளர் நல்லத்தம்பி உள்ளார்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 தொகுதிகளின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை விவரம்

காங்கிரஸ் – 28,230
தேமுதிக   – 9,938
பாஜக   – 8,241
நாதக – 4,210
நோடா – 619
இதில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் முன்னிலை

இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை விவரம்

(திமுக கூட்டணி) காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் – 58560

(அதிமுக கூட்டணி) தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி – 19534

பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி – 16689

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் – 8400

அதிமுக கூட்டணி வேட்பாளரை விட திமுக கூட்டணி வேட்பாளர் 39026 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

3 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை விவரம்

காங்கிரஸ் – 87,926
தேமுதிக   – 29077
பாஜக   – 25287
நாதக – 12206

திமுக கூட்டணி 58,849 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து அதிமுக கூட்டணி 2 ஆம் இடத்தில் உள்ளது.

 

MUST READ