Homeசெய்திகள்அரசியல்'பெரியார் வாழ்க...' விண்ணதிர முழக்கமிட்டு திமுகவினர் வெற்றிக் கொண்டாட்டம்..!

‘பெரியார் வாழ்க…’ விண்ணதிர முழக்கமிட்டு திமுகவினர் வெற்றிக் கொண்டாட்டம்..!

-

- Advertisement -

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் சித்தோடு பொறியியல் கல்லூரி முன்பாக பெரியார் வாழ்க என முழக்கமிட்டும், நடனங்கள் ஆடியும் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..பெரியார் வாழ்க என முழக்கமிட்டு திமுகவினர் கொண்டாட்டம்ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து திமுக முன்னிலை வகித்து வருகிறது. சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் முதல் சுற்றில் இருந்தே திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இந்நிலையில் சித்தோடு பொறியியல் கல்லூரி முன்பாக பெரியார் வாழ்க என முழக்கமிட்டும், நடனங்கள் ஆடியும் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆரம்பமே அதிரடி… டெல்லி தலைமை செயலகத்துக்கு சீல்… கெஜ்ரிவாலுக்கு செக்..!

MUST READ