Homeசெய்திகள்அரசியல்பதுங்கும் எடப்பாடி... ஒதுங்கும் அண்ணாமலை பலியாடாகும் ஜி.கே.வாசன்..!

பதுங்கும் எடப்பாடி… ஒதுங்கும் அண்ணாமலை பலியாடாகும் ஜி.கே.வாசன்..!

-

- Advertisement -

மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் மறைவை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி காலியாகியுள்ளது. இந்த தொகுதி காலியாகிவிட்டது என்ற அறிவிப்பை தமிழக சட்டப்பேரவை அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளது. காலியான சட்டப்பேரவை தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தியாக வேண்டும் என்ற பொதுவான விதிப்படி, நடைபெற உள்ள டெல்லி சட்டப்பேரவை தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது."கோவையில் என்.ஐ.ஏ. கிளை, காமராஜர் உணவகங்கள்..."- வாக்குறுதிகளை அள்ளி வீசிய அண்ணாமலை!

‘‘ஆளுங்கட்சியான திமுக கூட்டணி தேர்தலை சந்திக்கத் தயாராக இருக்கிறார்கள். இந்த முறையும் கூட்டணிக்கு ஒதுக்குமா? அல்லது திமுக போட்டியிடுமா என இன்னும் சில நாட்களில் தெரியும். அதிமுக தரப்பில் என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் திணறிக் கொண்டு இருக்கிறார்கள்.

கும்மிடிப்பூண்டி பார்முலாவை கட்சி தலைமை அமல்படுத்த வாய்ப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது. கட்சி இப்போது இருக்கிற நிலைமைக்கு தேர்தலை புறக்கணித்தால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அதிமுக மேற்கு மண்டல சீனியர்கள் நினைக்கிறார்கள். மேற்கு மண்டலத்துலத்தில் தான் நமது கட்சி வலுவாக இருக்கிறது. அங்கேயே புறக்கணித்தால் பெரிய அளவில் சேதாரத்தை சந்திக்க வேண்டி இருக்கும் என்றும், இது அடுத்த வருடம் நடக்கிற சட்டசபை தேர்தலில் கடுமையாக பாதிக்கும் என அதிமுக-வின் மேற்கு மண்டல சீனியர்கள் நினைக்கிறார்கள்.

மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் மறைவை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி காலியாகியுள்ளது. இந்த தொகுதி காலியாகிவிட்டது என்ற அறிவிப்பை தமிழக சட்டப்பேரவை அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளது. காலியான சட்டப்பேரவை தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தியாக வேண்டும் என்ற பொதுவான விதிப்படி, நடைபெற உள்ள டெல்லி சட்டப்பேரவை தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் மறைவை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி காலியாகியுள்ளது.

இந்த தொகுதி காலியாகிவிட்டது என்ற அறிவிப்பை தமிழக சட்டப்பேரவை அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளது. காலியான சட்டப்பேரவை தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தியாக வேண்டும் என்ற பொதுவான விதிப்படி, நடைபெற உள்ள டெல்லி சட்டப்பேரவை தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.அதிமுக ஆட்சியில் ஆசிரியர், அரசு ஊழியர்களை எடப்பாடி பழனிச்சாமி கேவளப்படுத்தினார். தற்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: திமுக கண்டனம்

அதிமுகவின் முடிவை பார்த்து விட்டுஅடுத்து என்ன செய்யலாம் என பாஜக காத்திருக்கிறது. ஒருவேளை, அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்தால், நாம் களமிறங்கி 2வது இடத்திற்கு வந்துவிடலாம் என கணக்குப்போடுகிறது தமிழக பாஜக. பாஜக நேரடியாக நின்றால் டெபாசிட் கூட தேறாது என்பதால் கூட்டணியில் இருக்கிற ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்தி அதிமுக ஓட்டுக்களையும் எளிதாக வாங்கி விடலாம் என்கிற திட்டத்தில் இருக்கிறது பாஜக.

பாஜகவை பொறுத்தவரை தேர்தலில் வெற்றி என்பதை எல்லாம் எதிர்பார்க்கவில்லை. இந்த ரிசல்ட் வைத்து அதிமுகவை எப்படி சுருட்டி, மிரட்டி 2026ல் கூட்டணி வைக்கலாம் என்பது தான் திட்டம்.

MUST READ