Homeசெய்திகள்அரசியல்”எங்கள் தந்தை கொலை வழக்கில் உட்படுத்தப்பட்ட நளினியை சந்தித்து ஆரத் தழுவியவர் பிரியங்கா காந்தி” -...

”எங்கள் தந்தை கொலை வழக்கில் உட்படுத்தப்பட்ட நளினியை சந்தித்து ஆரத் தழுவியவர் பிரியங்கா காந்தி” – ராகுல் காந்தி

-

“எங்கள் தந்தை கொலை வழக்கில் உட்படுத்தப்பட்ட நளினியை சந்தித்து ஆரத் தழுவியவர் பிரியங்கா காந்தி. அதன் பின்னர் என்னிடம் வந்து…”

”எங்கள் தந்தை கொலை வழக்கில் உட்படுத்தப்பட்ட நளினியை சந்தித்து ஆரத் தழுவியவர் பிரியங்கா காந்தி” - ராகுல் காந்திவயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையில் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும்போது ராகுல் காந்தி பேசியதாவது ,”என் தந்தை கொலையில் சிக்கிய பெண்ணை சென்று கட்டிப்பிடித்தவர் என் சகோதரி, நளினியை சந்தித்துவிட்டு திரும்பி வந்த பிறகு அவள் என்னிடம் சொன்து ”அவள் அந்த பெண்ணுக்காக வருத்தப்படுகிறாள்” என்று.அதுவே என் சகோதரி பெற்ற பயிற்சி.

அந்த வகையான அரசியல் இந்தியாவில் தேவை, வெறுப்பின் அரசியல் அல்ல, மாறாக அன்பு மற்றும் பாசத்தின் அரசியல்! என வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையில் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும்போது ராகுல் காந்தி  பேசி இருக்கிறார்.

கேரளா ரயில் விபத்தில் உயிரிழந்த 4 தமிழர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி

MUST READ