Homeசெய்திகள்அரசியல்பாஜக அடிவயிற்றில் புளியை கரைத்த ராகுல்

பாஜக அடிவயிற்றில் புளியை கரைத்த ராகுல்

-

- Advertisement -

r

ராகுல் காந்தி என்றைக்கு நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தாரோ அன்று முதல் பாஜகவிற்கு அடிவயிற்றில் புளியை கரைத்திருக்கிறது என்று கூறினார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர்.

ராகுல் காந்தியின் எம்பி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கைக்கு காங்கிரஸ் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் கட்டிடத்திற்குள் புகுந்ததிலிருந்து பாஜகவிற்கு அடிவயிற்றில் புளியை கரைத்திருக்கிறது. அதானி மற்றும் அம்பானி குடும்பத்தினர் 260 வது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு வந்தது எப்படி? பிரதமர் மோடி குடும்பத்தினருடன் அதானி குடும்பத்தினர் எங்கே சென்றார்கள் ?எத்தனை ஆயிரம் கோடி ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டன?

ச்

கூட்டத்தில் நிதி உதவிக்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் எல்ஐசி போன்ற பொதுமக்கள் தேவை எவ்வளவு தரப்பட்டிருக்கின்றன கேட்டு வந்தார். இந்த கேள்விகளுக்கு எல்லாம் பிரதமரும் நிதி அமைச்சரும் பதில் சொல்லவில்லை. இதனால் நாடாளுமன்றத்தை தொடங்கினார்கள். நாடாளுமன்றத்தின் வரலாற்றிலே பிஜேபி அமைச்சர்களே நாடாளுமன்றத்தினை முடக்கினார்கள்.

இந்த நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் முழுவதுமே முடக்கி எந்த வாதமும் நடத்தப்படவில்லை. அவர்கள் அதை சாதகமாக விவாதம் இல்லாமல் காரியங்கள் நிறைவேற்றிக் கொண்டார்கள் ராகுல் காந்தி என்றார்.

தொடர்ந்து பேசிய திருநாவுக்கரசர், ராகுல் காந்தி இந்தியாவுக்கு விரோதமாக பேசினார் என்ன சொல்லி ஈடுபடாததா, இரண்டு வருடத்திற்கு முன்பாக தேர்தலில் பேசியதை அடுத்து அவருக்கு சாதகமான மாஜிஸ்திரத்தை போட்டார்கள் வீட்டையும் காலி செய்ய நோட்டீஸ் கொடுத்து இருக்கிறார்கள். ராகுல் இன் ஜனநாயக கடமைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவது மட்டுமல்ல எதிர்க்கட்சி ஜனநாயக குரல்வளையை ஒடுக்குகிறது .

ராகுல் காந்தி மீது கொடுக்கப்பட்ட ஜனநாயக படுகொலையை சட்ட விரோத நடவடிக்கையை கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். நாளை திமுக சார்பில் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. கட்சிகள் அனைத்தும் ஈடுபட போகின்றனர் . தேதி இந்தியா முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற இருக்கிறது. திருச்சியில் எனது தலைமையில் போராட்டம் நடைபெற இருக்கிறது 20ஆம் தேதி மத்திய அரசு அலுவலகம் முன்பாக இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. அதைத் தொடர்ந்து உண்ணாவிரதம் மாவட்ட அளவில் நடைபெற இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

MUST READ