Homeசெய்திகள்அரசியல்சீமானின் செயல்பாடு பிடிக்கவில்லை - சேலம் மாநகர செயலாளா் தங்கதுரை விலகல்

சீமானின் செயல்பாடு பிடிக்கவில்லை – சேலம் மாநகர செயலாளா் தங்கதுரை விலகல்

-

- Advertisement -

தலைவரின் வழியில், தமிழ்தேசிய பாதையில் என்றும் என் பயணம் தொடரும். - தங்கதுரை

நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் அழகாபுரத்தைச் சேர்ந்த தங்கதுரை அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்…

தலைவரின் வழியில், தமிழ்தேசிய பாதையில் என்றும் என் பயணம் தொடரும். - தங்கதுரை

நாம் தமிழர் கட்சியின் “மாநகர மாவட்ட செயலாளர்” என்ற பொறுப்பிலிருந்தும் கட்சியிலிருந்தும் என்னை விடுவித்துக் கொள்கிறேன்! இதுநாள் வரையில் என்னோடு உடனிருந்து ஒத்துழைப்பு கொடுத்த தோழமைகள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தலைவரின் வழியில், தமிழ்தேசிய பாதையில் என்றும் என் பயணம் தொடரும். கட்சியின் நிறுவனத் தலைவர் சீமான் அவர்களின் செயல்பாடு பிடிக்கவில்லை என கூறி அக்காட்சியில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளார்….

தமிழ் கூறும் நல்லுலகம் வாழ்த்தும் – அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

MUST READ