Homeசெய்திகள்அரசியல்ராஜேந்திர பாலாஜி மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி

ராஜேந்திர பாலாஜி மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி

-

தமிழ்நாட்டை விட்டு வெளியே பயணம் செய்ய அனுமதிக்குமாறு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவர் ஆட்சி செய்த காலத்தில் ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி மூன்று லட்சம் ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் ராஜேந்திர பாலாஜிக்கு ஏற்கனவே நிபந்தனை ஜாமின் விதிக்கப்பட்டிருந்தது.

ராஜேந்திர பாலாஜி மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி

தமிழ்நாட்டை விட்டு வெளியே பயணம் செய்ய அனுமதிக்குமார் ராஜேந்திர பாலாஜி விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் நிபந்தனைகளை தளர்த்த கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

எம். பி, எம். எல். ஏ கள் வாழ்க்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தை அணுகா நீதிபதிகள் கே. எம். ஜோசப் ரிஷிகேஷ் ராய் அமர்வு உத்தரவிட்டது.

பண மோசடி தொடர்பான வழக்கில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில்  ராஜேந்திர பாலாஜிக்கு சம்பந்தப்பட்ட விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் இருக்க வேண்டும் என்று ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ராஜேந்திர பாலாஜி மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி

அதனை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் தமிழ்நாட்டிற்கு மட்டும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தமிழ் நாடு அரசு சார்பில் ஆஜராகி இருந்த முத்த வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி பொறுத்தவரையில் ஏற்கனவே ராஜேந்திர பாலாஜி தமிழ் நாட்டிற்குள் மட்டுமே  செல்லலாம் என்ற அனுமதியை உச்ச நீதிமன்றம் வழங்கியது.

ராஜேந்திர பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்திருக்கிறார் எனவே குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக ஆளுநரிடம் அனுமதி பெற வேண்டும்.

ராஜேந்திர பாலாஜி மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி

பண மோசடி வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக ஆளுநரிடம் அனுமதி பெற்று இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய 6 மாத காலம் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

MUST READ