Homeசெய்திகள்அரசியல்முட்டைக்கு பயந்த கூமுட்டை... 'y' பிரிவு பாதுகாப்பால் விஜய்க்கு வந்த சோதனை..!

முட்டைக்கு பயந்த கூமுட்டை… ‘y’ பிரிவு பாதுகாப்பால் விஜய்க்கு வந்த சோதனை..!

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்-க்கு மத்திய அரசு திடீரென ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கி இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. நடிகர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் போது அவர் மீது அழுகிய முட்டைகளை வீசி தாக்குதல் நடத்துவோம் என்று அண்மையில் ரஜினிகாந்த் ரசிகர்கள் பேசிய ஆடியோ வெளியானதும் விஜய்-க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட ஒரு காரணம் எனவும் கூறப்படுகிறது.

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து அஜித் பட நடிகையின் கருத்து!

நடிகர்கள் ரஜினிகாந்த்- விஜய் இருவருக்கும் இடையே நீண்டகாலம் பனிப்போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் யாருக்கு என்பதுதான் இந்த பனிப்போரின் மையமாகும். இதனை முன்வைத்து ரஜினிகாந்தும் மேடைகளில் கதைகளை சொல்லி அவருக்கு பதிலடியாக நடிகர் விஜய்யும் குட்டிக் கதைகள் சொல்ல இருவரது ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ‘ரத்த களறி’யை உருவாக்கிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

http://

#முட்டைக்கு_பயந்த_கூமுட்டை
ஜாக்கிரதை 😁😁😁 pic.twitter.com/ksmlquDj1n
— Robinson (@robinsondurai) February 14, 2025

இந்நிலையில் எக்ஸ்தளத்தில் #முட்டைக்கு_பயந்த_கூமுட்டை என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி விஜய்க்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்ைத்து வருகின்றனர் நெட்டிசன்கள். அவற்றில் சில http://

#முட்டைக்கு_பயந்த_கூமுட்டை
ஜாக்கிரதை 😁😁😁 pic.twitter.com/ksmlquDj1n
— Robinson (@robinsondurai) February 14, 2025

#முட்டைக்கு_பயந்த_கூமுட்டை
ஜாக்கிரதை 😁😁😁 pic.twitter.com/ksmlquDj1n
— Robinson (@robinsondurai) February 14, 2025

</script>

MUST READ