Homeசெய்திகள்அரசியல்விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- 29 பேர் போட்டி

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- 29 பேர் போட்டி

-

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக, பாமக ,நாம் தமிழர் கட்சி என  மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- 29 பேர் போட்டிவேட்புமனு வாபஸ்பெற கடைசி நாளான இன்று மாலை 3 மணி வரை யாரும் வாபஸ் வாங்காத நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. இதில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி  உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- 29 பேர் போட்டிதிமுக வேட்பாளர் அன்னியூர் சிவா உதயசூரியன் சின்னத்திலும், பாமக வேட்பாளர் சி. அன்புமனி மாம்பழ சின்னத்திலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா மைக் சின்னத்திலும் போட்டியிடுகிறார்கள்.

மேலும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதிக்கீடு பணி தொடங்கி நடைப்பெற்று வருகின்றன. இன்னும் சற்று நேரத்தில் சின்னம் ஒதிக்கீடு செய்யும் பணி நிறைவடைய உள்ளது.

MUST READ