வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.
கேரள மாநில வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். ஆனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒரு தொகுதியில் மட்டுமே எம்.பி. ஆக நீடிக்க முடியும் என்பதால் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.
வயநாடு : பிரியங்காவுக்கு எதிராக இடதுசாரி போட்டியா? (apcnewstamil.com)
அவகாசம் முடிவடைந்த நிலையில் வயநாடு தொகுதியில் எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இந்நிலையில் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.