கோவை : வரையறுக்கப்பட்ட கொள்ளளவை எட்டிய சிறுவாணி அணை தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வழிவகுத்த வடகிழக்கு பருவ மழை .
கோவை : வரையறுக்கப்பட்ட கொள்ளளவை எட்டிய சிறுவாணி அணை தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வழிவகுத்த வடகிழக்கு பருவ மழை . கோவை மாநகரில் 22 வார்டுகள் மற்றும் கோவை மேற்கு புறநகர் பகுதிகளில் நீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணி அணை நீர் சிறுவாணி அணையின் வரையறுக்கப்பட்ட கொள்ளளவை நடப்பாண்டில் முதன்முறையாக எட்டியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி சிறுவாணி அணை அடிவாரத்தில் 30 மி.மீ மழையும், அணைகட்டு பகுதியில் 24 மி.மீ. மழையும் பொழிவு அணையின் மொத்த நீர்மட்டம் 49.53 அடி என்ற நிலையில் அணையின் பாதுகாப்பின் அடிப்படையில் 44.61 அடி நீர் தேக்க அதிகாரிகள் அறிவுரை நடப்பாண்டியில் வரையறுக்கப்பட்ட கொள்ளவை எட்டி சிறுவாணி அணையின் நீர்மட்டம் 44.41 அடியில் பராமரிப்பு 98.19 mld குடிநீர் திறப்பு.
கல்யாணத்துக்கு போனது ஒரு குத்தமாடா….. சர்ச்சையில் சிக்கிய ஃபகத் பாசில் – நஸ்ரியா தம்பதி !