இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இன்று (பிப்.15) 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்.
லவ்வர் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம்……வைரலாகும் புகைப்படம்!
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3ஆவது டெஸ்ட் போட்டி இன்று (பிப்.15) ராஜ்கோட்டில் தொடங்குகிறது. காலை 09.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஏற்கனவே நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து, 2ஆவது போட்டியில் இந்தியா வென்று சமநிலை வகிக்கிறது.
இன்று (பிப்.15) நடைபெறும் போட்டியில் இருந்து கே.எல்.ராகுல் விலகிய நிலையில், ரவீந்திர ஜடேஜா இணைந்துள்ளார்.
ஜிவி பிரகாஷ் நடிக்கும் ‘டியர்’….. விரைவில் வெளியாகும் முதல் பாடல்….. அட்டகாசமான ப்ரோமோ வெளியீடு!
100- வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார் பென் ஸ்டோக்ஸ்!
இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இன்று 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். 100ஆவது டெஸ்ட்டில் விளையாடும் 16ஆவது இங்கிலாந்து அணியின் வீரராக சாதனைப் பட்டியலில் இணைகிறார் பென் ஸ்டோக்ஸ்.