
ஆஷஸ் தொடரின் முதல் போட்டிக்கான இங்கிலாந்து கிரிக்கெட் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை…. மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
இங்கிலாந்து நாட்டின் எட்ஜ்பாஸ்டன் (Edgbaston) கிரிக்கெட் மைதானத்தில் முதல் ஆஷஸ் கிரிக்கெட் போட்டி நாளை (ஜூன் 16) பிற்பகல் 03.30 மணிக்கு நடைபெறுகிறது. கடந்த ஆஷஸ் கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது.
இதனால் இந்த முறை ஆஷஸ் தொடரைக் கைப்பற்றும் முயற்சியல் இங்கிலாந்து அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர், ஸ்மித், கேம்ரூன் க்ரீன், ட்ராவிஸ் ஹெட், ஸ்கூட் போலந்து, ஜிம்மி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
செந்தில் பாலாஜி தொடர்பான மூன்று மனுக்கள் மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவிப்பு!
அதேபோல், கேப்டன் பென்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியில் மொயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஹாரி ப்ரூக், ஜானி உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.