சீனா நாட்டின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியா இதுவரை ஆறு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவிற்கு தங்கம் பதக்கம் கிடைத்துள்ளது.
அ.தி.மு.க.வை வலுப்படுத்த எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை!
அர்ஜுன் சீமா, சரப்ஜோதி சிங், ஷிவா நர்வால் ஆகியோர் அடங்கிய இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றது. இதில், சரப்ஜோத் சிங், அர்ஜுன் சீமா ஆகியோர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிப்பிரிவு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்கு- தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!
19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 6 தங்கம் உட்பட 24 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.