Homeசெய்திகள்விளையாட்டுசேப்பாக்கத்தில் சென்னை - மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை

சேப்பாக்கத்தில் சென்னை – மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை

-

சேப்பாக்கத்தில் சென்னை – மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை
சேப்பாக்கத்தில் இன்று நடைபெற உள்ள முக்கிய போட்டியில் சென்னை மும்பை அணிகள் மோதுகின்றனர். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

சேப்பாக்கத்தில் சென்னை - மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை

நடப்பு ஐபிஎல் தொடரில் 74 லீக் போட்டிகளில் இதுவரை 48 போட்டிகள் நிறைவடைந்துள்ளனர். புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் குஜராத் அணி 14 புள்ளிகளுடன் உள்ளது.

இந்த சூழலில் 11 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 10 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று மோதுகின்றனர்.

சேப்பாக்கத்தில் சென்னை - மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை

புள்ளிப்பட்டியலில் முன்னேறுவதற்காக அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருவதால் இன்றைய போட்டியில் இரு அணிகளுமே வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் இப்போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று நடைபெறும் மற்றொரு லீக் போட்டியில் டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை ஐபிஎல் கோப்பை வென்றிடாத பெங்களூர் அணி நடப்பு தொடரில் ஒன்பது போட்டிகள் விளையாடி ஐந்தில் வென்று உள்ளது.

சேப்பாக்கத்தில் சென்னை - மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை

இதனால் ஒவ்வொரு போட்டியும் பெங்களூர் அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

MUST READ