Homeசெய்திகள்விளையாட்டுகோப்பையை வென்ற பெங்களூரு அணி....வீடியோ காலில் வாழ்த்துக் கூறிய விராட் கோலி!

கோப்பையை வென்ற பெங்களூரு அணி….வீடியோ காலில் வாழ்த்துக் கூறிய விராட் கோலி!

-

- Advertisement -

 

கோப்பையை வென்ற பெங்களூரு அணி....வீடியோ காலில் வாழ்த்துக் கூறிய விராட் கோலி!

மகளிர் கிரிக்கெட் பிரீமியர் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள பெங்களூருவுக்கு அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, வீடியோ காலில் வாழ்த்துத் தெரிவித்தார்.

தவெக தலைவராக கேரள மக்களை சந்திக்கும் விஜய்!

டி20 கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக பெங்களூரு மகளிர் அணி கோப்பையை வென்றுள்ளது. இதனால் பெங்களூரு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இதனிடையே பெங்களூரு அணியின் வெற்றியைத் தொடர்ந்து, அந்த அணியின் கேப்டன் ஸ்ருதி மந்தனாவுக்கு வீடியோ காலில் தொடர்ந்து கொண்டு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வாழ்த்துத் தெரிவித்தார்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதேபோல்,சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணிக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கும் சிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் வளர்ந்துக் கொண்டே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

‘வெப்பம் குளிர் மழை’ படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு!

பெங்களூரு மகளிர் அணிக்கு விஜய் மல்லையாவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

MUST READ