Homeசெய்திகள்விளையாட்டுஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி

ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி

-

- Advertisement -

ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற
இந்திய அணி

ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சீனாவில் உள்ள ஹுலுன்புயர் நகரில் நடைபெற்றது. இதன் அரை இறுதி ஆட்டத்தில் நேற்று இந்தியா – தென் கொரியா அணிகள் மோதினர். இதில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

கே.எல் ராகுலிடம் என்ன எதிர்பார்கிறார் ? கேப்டன் ரோகித் சர்மா

இன்று நடைற்ற ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி  இறுதிப் போட்டியில்  இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.சீனாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் சீனா அணியை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி. நடப்பு சாம்பியனான இந்திய ஹாக்கி அணி 5வது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றி உள்ளது.

MUST READ